ஆவடி மாநகராட்சி சார்பாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர்

ஆவடி :பட்டாபிராம் கக்கன்ஜி நகர் பகுதியில் ஆவடி மாநகராட்சி சார்பில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. ஆவடி மாநகராட்சி கொண்டு வரும் விழிப்புணர்வு ஏற்பாடுகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்படைகிறது.

  செய்தியாளர் : R சதிஷ்குமார்
  ஒளிப்பதிவாளர் : R. மணிகண்டன்
 
 © All Rights NEW STAR TREND Private Limited 

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited