ஆவடி பாரத ஜனதா கட்சியின் தலைவர் சீனிவாசன் ஆலோசனையின் படி ஆவடி இளைஞரணி தலைமையில் நிவாரணம்

ஆவடி மேற்கு மண்டலத் தலைவர் அண்ணன் சீனிவாசன் ஆலோசனைப்படி இன்று BJP ஆவடி நகர மேற்கு இளைஞரணி தலைமையில் தினந்தோறும் கூலி வேலை செய்பவர்களுக்கு  ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள், காய்கறிகள், அரிசி வழங்கப்பட்டது ...
  S. Prabhu
   Avadi youth president

  செய்தியாளர் : கணபதி
       பட்டாபிராம், சென்னை
     © All Rights NEWTRENDMEDIA PRIVATE LIMITED Reserved

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited