ஆவடியில் உள்ள 2 அம்மா உணவகங்களில் மே 3 வரை கட்டணமின்றி உணவருந்தலாம்

ஆவடியில் உள்ள 2 அம்மா உணவகங்களிலும் மே 3 வரை பொதுமக்கள் கட்டணம் இன்றி உணவருந்தலாம். இதற்குரிய செலவினத்தை #cvrde நிறுவனமும் , மதிய உணவுடன் முட்டை வழங்குவதற்குரிய செலவினத்தை #enginefactory பணியாளர் தொழிற்சங்கமும் (AIDEF) ஏற்றுக்கொண்டுள்ளது.

     
     செய்தியாளர் : S. சொக்கலிங்கம்
               பட்டாபிராம், சென்னை

©All Rights NEWTRENDMEDIA PRIVATE LIMITED Reserved

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited