ஆவடி அடுத்த கோவில்பதாகை பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களை முன்னாள் அமைச்சர் எஸ் அப்துல் ரஹீம் மற்றும் கழக நிர்வாகிகள் அவர்களால் வழங்கப்பட்டன

. மாண்புமிகு முன்னாள் சிறுபான்மை நலத்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர், கழக மாநில சிறுபான்மைப் பிரிவு இணைச் செயலாளர், #திரு.#ஆவடி_எஸ்_அப்துல்ரஹீம் அவர்கள், கொரோனா வால் பொருளாதாரம் பாதிப்படைந்த, ஏழை-எளிய நலிவடைந்த மக்களுக்கு உதவி செய்வதற்காக, இன்று #கோயில்பதாகை பகுதிக்கு வருகைப் புரிந்தார்.
           
              இந்நிகழ்வை கோயில்பதாகை பகுதியைச் சார்ந்த திரு.#ஜி_பெருமாள் (5வது வட்டக்கழகச் செயலாளர்) அவர்கள் தலைமையில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது! மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வளையங்கள் அமைத்தது, தூய்மைப் பணியாளர்கள், பொதுமக்கள் என சுமார் 300 பேரை வரிசையாக நிற்க வைத்து சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
இந்நிகழ்வில் கழக மூத்த முன்னோடிகள், மாவட்ட-நகரக்கழக நிர்வாகிகள், பெருந்திரளான வட்டச் செயலாளர்கள், முன்னாள் நகரமன்ற உறுப்பினர்கள், இளைஞரணியினர், தகவல் தொழில்நுட்பப் பிரிவினர் பங்கேற்றனர்.
          திரு.#முல்லை_தயாளன் (மாவட்ட அண்ணா தொழிற்சங்கப்பிரிவு செயலாளர்) திரு.#கேஎஸ்_சுல்தான் (மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர்) திரு.#திண்டு_உத்தமராஜ் (மாவட்ட MGR மன்ற இணைச் செயலாளர்) திரு.#MR_ஜானகிராமன் (மாநகர எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர்) திரு.#AM_சுல்தான் (மாவட்ட சிறுபான்மைப்பிரிவுச் செயலாளர்) திரு.#முகவை_சுந்தரம் (மாநகரக் கழக  அவைத்தலைவர்) திரு.#தங்க_குணசேகரன் (மாநகரக் கழக துணைச் செயலாளர்) திரு.#சுசில்ஃபிரான்சிஸ் (முன்னாள் மாவட்ட சிறுபான்மைப்பிரிவு பொருளாளர், 39வது வட்டச் செயலாளர்), திரு.#RV_கிருஷ்ணமூர்த்தி (மாவட்ட பிரதிநிதி ) திரு.#மதுரை_ஆறுமுகம் (மாவட்ட பிரதிநிதி), திரு.#ஆவடி_சங்கர் (18 வது வட்டச் செயலாளர்) திரு.#SV_கமலநாதன் (9வது வட்டச் செயலாளர்) திரு.#ஜெகநாதன் (10வது வட்டச் செயலாளர்)திரு.#கிளாசிக்_குணா (21வது வட்டச் செயலாளர்), திரு.#ஆவடி_கண்ணன் திரு.#குணாபாபு (மாநகர இளைஞர் பாசறை இணைச் செயலாளர் ) திரு.#பரத் (22வது வட்டச் செயலாளர்), திரு.#VM_பாஸ்கர் (19 வது வட்டச் செயலாளர்), திரு.#திலகவதி_பிரகாஷ் (45வது வட்டச் செயலாளர்) திரு.#சார்லஸ் (8வது வட்டச் செயலாளர்) திரு.#M.லெனின்_கண்ணன் (47வது வட்டச் செயலாளர்) திரு.#அப்பு_அந்தோனிராஜ் (மாநகர சிறுபான்மைப்பிரிவு)  திரு.#ஜெராகஸ்_ரமேஷ் (23வது வட்டச் செயலாளர்), திரு.#கேபிள்ஆனந்த் (33வது வட்டச் செயலாளர்) திரு.#மதுசுதனன் (4வது வட்ட பொறுப்பாளர்) திரு.#பாஸ்கர் (5வது வார்டு) திரு.#நாகராஜ் (5வது வார்டு) திரு.#VGP_பிரபு (தகவல் தொழில்நுட்பப் பிரிவு) உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்பித்தனர்!

 செய்தியாளர் : D. மணிகண்டன்
 பட்டாபிராம், சென்னை

©All Rights NEWTRENDMEDIA PRIVATE LIMITED Reserved


Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited