தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு ரூ 25 லட்சம் வழங்கிய ராகவா லாரன்ஸ்

அன்புள்ள ஊடக நண்பர்களுக்கு,

 வணக்கம்

இந்த இக்கட்டான சூழலில், தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு ரூ.25 லட்சம் கொரோனா நிவாரண நிதி வழங்கியிருக்கும் டான்ஸ் மாஸ்டர் ராகவா லாரன்சுக்கு நடிகர் உதயா மனதார நன்றி தெரிவித்திருக்கிறார். அரசு நியமித்த சிறப்பு அதிகாரி வசம் இந்த காசோலை சேர்ப்பிக்கப்படும். படப்பிடிப்பு வேலைகளின்றி தவித்து வரும்  கலைஞர்களுக்கு, இதனை சிறப்பு அதிகாரி தேவையறிந்து  விநியோகிப்பார்.  உங்கள் மேலானப் பார்வைக்காக அந்த காசோலையின் நகலும் இணைத்துள்ளேன்.

 நன்றி,
 நிகில் முருகன்

    செய்தியாளர் : பிரசன்னா ( திருச்சி )
             திருச்சி மாவட்டம்

    © All Rights NEWTRENDMEDIA PRIVATE LIMITED Reserved

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited