தமிழக அரசு 144 தடை உத்தரவை ஆதரிக்கும் ஆவடி சிறுதொழில் வியாபாரிகள்

ஆவடி மாநகராட்சி  சிறுதொழில் வியாபாரிகள் 144 தடை உத்தரவையும் மற்றும் தமிழக அரசு கொண்டு வரும் நலத்திட்டங்களையும் ஆதரித்தனர்.  சிறு தொழில் செய்யும் வியாபாரிகள் நாளை உண்பதற்கு உணவு இல்லை என்று வருத்தப்படாமல் மக்களுக்கு எந்த ஒரு வித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்று கடவுளை வேண்டினார்கள் எனவே இந்த 144 தடை மக்களுக்கு மிகவும் பாதுகாப்பதற்காக ஏற்படுத்திய ஒரு முடிவு என அவர்கள் கூறினர்.

செய்தியாளர் 
R. சதீஷ் குமார்
ஒளிப்பதிவாளர்
 P. சரவணன்

©All Rights NEWTRENDMEDIA PRIVATE LIMITED Reserved

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited