ஏப்ரல் 3 முதல் வழங்க உள்ள ரேஷன் பொருள் பற்றி அந்தந்த கடைகளில் நோட்டீஸ் ஒட்டப்படும் உணவுத்துறை அமைச்சர் பேட்டி

திருவாரூர் :ஏப்ரல் 3 முதல் வழங்க உள்ள ரேஷன் பொருள் பற்றி அந்தந்த கடைகளில் நோட்டீஸ் ஒட்டப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் திருவாரூரில் பேட்டி அளித்துள்ளார் மக்கள் கூட்ட நெரிசல் இன்றி பொருட்களை பெற்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படுகிறது.


  © COPYRIGHTS NEWTRENDMEDIA ALL RIGHTS RESERVED

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited