கொரோனா பாதிப்பு 50 ஆக உயர்வு

சென்னை :தமிழகத்தில் 10 மாத குழந்தை உட்பட புதிதாக எட்டு பேர் குரலை வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர் இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் அளித்த பேட்டிகள் 10 மாத ஆண் குழந்தை உட்பட மேலும் 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இவர்கள் அனைவருக்கும் தாய்லாந்து நாட்டில் இருந்து வந்தவர்களின் தொடர்பில் இருந்தவர்கள் இதன் வாயிலாக பாதிப்பு எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது.


 சுகாதாரத்துறை செயலர் பிராஜர்ஸ் அளித்த பேட்டி கொரோனா  வைரஸால் 10 மாத ஆண் குழந்தை உட்பட மேலும் 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இவர்கள் அனைவரும் தாய்லாந்து நாட்டில் இருந்து வந்தவர்களிடம் தொடர்பில் இருந்தவர்கள் இதன் வாயிலாக பாதிப்பு எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது ஆனால் கொரோனா பாதித்தவர்களின் 5 பர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்
 இவ்வாறு அவர் கூறினார் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு தாய்லாந்து நாட்டில் இருந்து வந்த இருவருக்கும் தொற்று ஏற்பட்டு ஈரோடு மாவட்டம் பெருந்துறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் அவர்களுடன் தொடர்பில் இருந்த கோவையை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 29 58 51 வயதில் உள்ள மூன்று பெண்கள் 10 மாத ஆண் குழந்தை என நான்கு பேருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது இவர்கள் அனைவரும் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்து டெல்லி சென்று திரும்பிய ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 45 48 62 67 வயதுடைய நான்கு பேர் ஐஆர்டி பெருந்துறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    © COPYRIGHTS NEWTRENDMEDIA ALL RIGHTS RESERVED

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited