அக்கறை என்பது துளியும் இல்லை திருவிழா போல திரண்ட பெரும் கூட்டம் டூ சமூக இடைவெளி இன்றி அலைமோதல்

ஞாயிற்றுக்கிழமை ஆன நேற்று திருப்பூரில் இறைச்சி மீன் வாங்கவும் மற்றும் உழவர் சந்தையில் காய்கறி வாங்கும் மக்கள் பெரும் கூட்டமாகக் கூடி அதைப்பார்த்து அதிகாரிகளும் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர் இதுபோன்று நடந்து கொண்டால் குருநாதரை ஒழிப்பது என்பது இயலாத காரியம் ஆக மாறிவிடும் உலக மக்கள் உயிரைக் கையில் பிடித்தபடி கொரோனாவுக்கு இறையாக கூடாதென ஓடிக் கொண்டே இருக்கின்றன. ஒட்டுமொத்த சுகாதார துறை வல்லுநர்களும் நோயை கட்டுப்படுத்தவும் புதிய மருந்து கண்டுபிடிக்கும் பம்பரமாய் சுழன்று கொண்டிருக்கின்றனர் ஒவ்வொரு குடும்பமும் வராமல் தடுக்க வேண்டுமென ஊரடங்கு உத்தரவை ஏற்று வீட்டிற்குள் அமைதி காத்தனர் ஞாயிற்றுக்கிழமை என்பதால் அபாயம் அனைத்தையும் மறந்து அசைவப் பிரியர்களின் அணிவகுப்பு அதிகாரிகளுக்கும் போலீசாருக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது விடிய துவங்கியதும் இறைச்சி கடைகள் மீன் கடைகள் முன் மக்கள் கூட்டம் அலைமோத தொடங்கியது ஞாயிற்று விடுமுறையை அனுபவிக்கும் ஆர்வத்துடன் 21 நாட்களும் விடுமுறை தான் என்பதை மறந்து கும்பலாக சேர்ந்து விட்டனர் திருப்பூர் தென்னம்பாளையம் பழைய புதிய பஸ் ஸ்டாண்ட் அவிநாசி ரோடு காங்கயம் ரோடு மங்கலம் உட்பட நகர் முழுவதும் உள்ள இறைச்சி கடைகளில் எங்கு பார்த்தாலும் நெருக்கியடித்து மக்கள் கூட்டம்
 ஒரு மீட்டர் இடைவெளியில் கோடுகள் வரையப்பட்டு வரும் தனித் தனியே நின்று பொருள் வாங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது ஆனால் இதனை வியாபாரிகளும் பொதுமக்களும் கடைபிடிக்கவில்லை
 ஒவ்வொரு கடையிலும் 50 முதல் 100 பேர் வரை காத்திருந்தனர் தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டில் ஒரு கட்டத்தில் நெரிசல் அதிகரித்து அது அனைவருக்கும் மீன் கிடைக்காது என்ற பேச்சு இருந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது நேற்று ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீன் மார்க்கெட்டில் திரண்டு இருந்தும் போலீசாருக்கு தெரியாமல் போனது ஆச்சரியமாக உள்ளது கொரோனாவுக்கு  வரவேற்பா
 மங்கலம் நால்ரோடு பகுதியில் நேற்று காலை 6 முதல் 10 மணி வரை தேர் திருவிழா இறைச்சிக் கடைகளின் முன் வரையப்பட்ட வெள்ளை கட்டங்கள் காணாமல் போயிருந்தது இறைச்சி வாங்குமாறு அனைத்தையும் மறந்து ஒருவருக்கொருவர் நெருக்கமாக வரிசை நின்றிருந்தனர் போலீசாரும் வருவாய்த் துறையும் சுகாதார பணியாளர்களும் பலமுறை கூறியும் ஒரு மீட்டர் இடைவெளியில் நிற்காமல் நெருக்கமாக நின்றனர் மங்கலத்தில் மாட்டிறைச்சி மீன் கடைகள் மக்களால் சூழ பட்டிருந்தன
 கோழி ஆட்டிறைச்சி கடைகளிலும் கூட மக்கள் சமூக இடைவெளி காட்டாமல் நெருக்கமாக நின்று வாங்கி சென்றனர் மக்கள் கூட்டத்தை கண்ட போலீசார் அதிர்ச்சிக்கு உள்ளாகினர் 5 நாட்கள் வீட்டுக்குள் அடைத்து அதை வீணாக்கி விட்டதாக தன்னார்வலர்களும்அதிகாரிகளும் மக்களின் இந்த செயலால் வருத்தம் அடைந்துள்ளனர்
 கொள்ளை லாபம் பார்க்கும் வியாபாரிகள் பொதுமக்கள் கூறுகையில் இருப்புக்காக ஊரடங்கு அமலில் உள்ளது இருப்பினும் அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்கின்றன கோழி இறைச்சி ஆகாது என்று வதந்தி பரவியதால் ஆட்டிறைச்சி கிலோ 1500 ரூபாய்க்கு இருந்தது 900 ரூபாய்க்கு விற்கப்படுகிறது அதேபோல் கிலோ ஒன்றுக்கு விற்கப்பட்ட நாட்டுக்கோழி இன்று 800 ரூபாய் நெருக்கடியான நேரத்தில் இதுபோன்ற முறைகேடுகளை தடுக்க ஊரடங்கு காலம்வரை இறைச்சிகளை திறப்பதை முறைப்படுத்த வேண்டும் என்று நடவடிக்கை எடுக்கப்படும்
 இதுகுறித்து கலெக்டர் விஜய கார்த்திகேயன் கூறியதாவது யாரும் எதிர்பாராத வகையில் மீன் கடை மற்றும் இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது தென்னம்பாளையம் மார்க்கெட்டில் கூட்டம் அதிகமாக கூடிவிட்டது
 உடனடியாக இறைச்சி மற்றும் மீன் கடை உரிமையாளர்களை அழைத்து பேசி உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படும் இறைச்சி கடைகள் செயல்பட வேண்டும் என்பது அரசின் முடிவை உரிய பாதுகாப்பு வசதி செய்யப்படும் பெரிய மைதானம் அல்லது பஸ் ஸ்டாண்ட் போன்ற விசாலமான இடத்தில் தற்காலிகமாக இறைச்சிக் கடை நடத்த விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் இனிமேல் இப்படி கூட்டம் சேர போலீசார் அனுமதிக்க மாட்டார்கள் இவ்வாறு அவர் கூறினார் கட்டுப்பாடு மிகவும் அவசியம் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்கள் கூறியதாவது சுய ஒழுக்கம் கட்டுப்பாடு இன்றியும் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமலும் கடைகளில் மக்கள் திரண்ட காட்சியில் வேதனை அளிக்கிறது கடந்த சில நாட்கள் விட திருப்பூரில் நேற்று மக்கள் நடமாட்டம் அதிகம் காணப்பட்டது அவிநாசி ரோடு மீன் கடைகளில் எவ்விதமான சமூக இடைவெளியும் பின்பற்றவில்லை வியாபாரிகள் மற்றும் மக்களின் இந்த செயலை பார்க்கையில் குணாவின் வீரியம் புரியவில்லை என்பதை உணர்த்துகிறது ஒவ்வொருவரும் தனிமனித ஒழுக்கத்தோடு நடந்தால் மட்டுமே இதை விரட்டி அடிக்க முடியும் அரசு நிர்வாகம் என்ன தான் போராடினாலும் கருணா பெரும் பிரச்சனையாக மாறிவிடும் என்பதே உண்மை

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited