ஏற்பாடு மதுரையில் நூறு நடமாடும் காய்கறி கடைகள் மக்கள் வீட்டருகில் வாங்க நடவடிக்கை

மதுரை: மதுரை மக்கள் வீட்டிலிருந்தே காய்கறிகள் வாங்குவதற்கு வசதியாக 100 நடமாடும் காய்கறி கடைகள் செயல்பாட்டுக்கு வருகின்றன
 மாட்டு தாவணியில் சில்லறை விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
 கீழமாரட் வீதி தயிர் மார்க்கெட் கீழமாசி வீதி காய்கறி மார்க்கெட் இன்று மார்ச் 30 முதல் மூடப்படுகின்றது இங்கிருந்து சில்லரைகளை 14 இடங்களில் பிரித்து நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது இரு நாட்களாக தற்காலிக இடங்களில் கடை நடத்த சில்லரை வியாபாரிகள் மறுத்து வருகின்றனர் என்றும் இதேபல நிலை தொடர்ந்தால் அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்த உள்ளன
 புதிய இடங்களில் தினமும் காலை 6 முதல் 10 மணி வரை காய்கறி வாங்கலாம் ஒரு மீட்டர் இடைவெளியை பின்பற்ற வேண்டும்
 மேலும் மாநகராட்சியில் உள்ள 100 ஆண்டுகளுக்கும் தலா ஒரு நடமாடும் காய்கறிக்கடை வீதம் 100 வாகனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன இதற்கான நடவடிக்கையை மாநகராட்சி போலீசார் எடுத்துள்ளனர் வைகை ஆற்றுக்கு வட பகுதியில் இருப்பவர்கள் தெற்குப் பகுதிக்கு பகுதியில் இருப்பவர்கள் வடக்குப்பகுதி காய்கறி வாங்கச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
    © COPYRIGHTS NEWTRENDMEDIA ALL RIGHTS RESERVED

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited