கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று உயிரிழந்த 3 பேருக்கு கொரோனா தோற்று இல்லை: சுகாதார துறை அறிக்கை

குமரி :கன்னியாகுமாரி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று உயிரிழந்த 3 பேருக்கு தொடர்பு இல்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் குடும்ப நலத் துறை அறிக்கை அனுப்பியுள்ளது உயிரிழந்தவர்களின் ரத்த மாதிரியில் கொரோனா வைரஸ் தொற்று நோய் இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது என கூறியுள்ளது.



 கொரோனா  வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர்களில் 3 பேர் நேற்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர் ஏற்கனவே மூன்று பேர் இறந்த நிலையில் முற்றத்தை சேர்ந்த 2 வயது ஆண் குழந்தை திருவட்டார் இளைஞரொருவர் உயிரிழந்தனர் கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி கொரோனா சிறப்பு வார்டில் இன்று மேலும் ஒருவர் உயிரிழந்தார் அவரது இரத்த மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில் இன்று உயிரிழந்ததாக கூறப்படுகிறது வார்டில் நேற்று 3 பேர் உயிரிழந்த நிலையில் இன்று மேலும் ஒருவர் உயர்ந்துள்ளார் கடந்த ஒரு வாரத்தில் நாகர்கோவில் மருத்துவமனையில் 7 பேர் உயர்ந்துள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர் மேலும் அவரது ரத்த மாதிரி பரிசோதனை தகவல் இன்னும் வரவில்லை எனக் கூறப்படுகிறது.
    © COPYRIGHTS NEWTRENDMEDIA ALL RIGHTS RESERVED

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited