கன்னியாகுமாரி மாவட்டத்தில் யாருக்கும் பாதிப்பில்லை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா  பாதிப்பு இல்லை என்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் பேட்டி அளித்துள்ளார் மேலும் தடுப்பு நடவடிக்கையாக தனியார் மருத்துவமனைகளில் தனி வார்டுகள் அமைப்பது குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உள்ளதாக தெரிவித்தார்.


   © COPYRIGHTS NEWTRENDMEDIA ALL RIGHTS RESERVED

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited