பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை

சென்னை: கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் 14 ஆவது நாளாக இன்று மார்ச் 30 பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.


 பொது துறையை சேர்ந்த இந்தியன் ஆயில் பாரத் இந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப பெட்ரோல் டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்கின்றன இந்த முறை 2016 ஜூனில் அமலுக்கு வந்தது இருப்பினும் ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் மற்றும் லோக்சபா தேர்தல் நடந்த சமயத்தில் பெட்ரோல் டீசல் விலை தினமும் மாற்றப்படவில்லை தமிழகத்தில் மாதம் பதினைந்தாம் தேதி லிட்டர் பெட்ரோல் 72 புலி 45 ரூபாய் டீசல் 65. 87 ரூபாய் 16ஆம் தேதி பெட்ரோல் 72 புள்ளி 28 ரூபாய் டீசல் 65 புலி 71 ரூபாய் என விற்பனையாகின அதன்பின் விற்பனை விலையில் 14ஆவது நாளாக இன்றும் எந்த மாறுதலும் செய்யப்படவில்லை சென்னை கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் 14 ஆவது நாளாக இன்று மார்ச் 30 பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.
    © COPYRIGHTS NEWTRENDMEDIA ALL RIGHTS RESERVED

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited