இயற்கை மூலிகை தண்ணீரை வீதி வீதியாக சென்று தெளித்தனர் வட்டசெயலாளர் லெனின்கண்ணன் மற்றும் அங்கு இளைஞர்கள்

பட்டாபிராம் :ஆவடி மாநகராட்சி 47 வது வார்டு செயலாளர் லெனின்கண்ணன் மற்றும் இளைஞர்கள் வீடு வீடாக சென்று இயற்கை மூலிகை தண்ணீரை தெளித்தனர். கொரோன வைரஸ் தடுப்புக்காக இச்செயலில் ஈடுபட்டனர் என குறிப்பிடத்தக்கது.


      © COPYRIGHTS NEWTRENDMEDIA ALL RIGHTS RESERVED

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited